இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

Fishermen
ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் படகுடன் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 600 விசைப்படகுகள் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு 3 போர் கப்பல்களில் ரோந்துவந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து விரட்டியுள்ளனர்..

மேலும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஜான் பிரிட்டோ , ராபர்ட் , பெட்வின் , மரியகிளாசன் ஆகிய 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பின்னர், மீனவர்களை இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றதாக ராமேசுவரம் திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+