அதிமுக அமைப்புச் செயலாளராக பி.எச்.பாண்டியன் நியமனம் - ஜெ. அறிவிப்பு !
Subscribe to Oneindia Tamil
சென்னை : அ.இ.அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பி.எச்.பாண்டியனை நியமனம் செய்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அக் கட்சியின் பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். அதற்கு பதிலாக, அதிமுக அமைப்புச் செயலாளராக பி.எச்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்படுள்ளது.












Click it and Unblock the Notifications