மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்

தமிழகம் முழுவதும் சுற்றி திமுக இளைஞர் அணிக்கான நிர்வாகிகளை கட்சிப் பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது.
இதையடுத்து இந்த நேர்காணல் நடத்தக் கூடாது. இது கட்சி விரோத செயல் என்று எச்சரித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து ராஜா தனது நேர்காணலை நிறுத்தினார்.
இந்த நிலையில் திமுக தலைமை விடுத்த எச்சரிக்கை மனதைப் புண்படுத்தி விட்டதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். விருப்ப மனுக்கள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், தன்னிச்சையாக தேர்வு எதுவும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே சென்னையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின்போது வீரபாண்டியாருக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் கூச்சலிட்டு வீரபாண்டியார் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்த நிலையில் தற்போதைய இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் விவகாரத்தால் மீண்டும் சேலத்தில் பூசல் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications