சங்கரன்கோவிலில் ஸ்டாலினுக்கு வீடு தேடும் திமுகவினர்!

சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதி(தனி) இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக முத்துசெல்வி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் திமுகவும் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் சங்கரன்கோவிலில் திமுகவை வெற்றி பெறச் செய்வதற்காக ஸ்டாலின் சங்கரன்கோவிலில் முகாமிட்டு தேர்தல் களத்தில் நேரடியாக ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் முகாமிடும் போது சங்கரன்கோவிலிலேயே தங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் சங்கரன்கோவிலில் அவர் தங்குவதற்காக திமுகவினர் வீடு பார்த்து வருகின்றனர்.
இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு தன்னுடைய முழு பலத்தையும் காட்டும் என்பதால் இதற்கு ஈடுகொடுத்து திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்களா என்ற சந்தேகமும் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications