திமுகவில் உறுப்பினர்களாக சேர புதிய நிபந்தனை-அன்பழகன் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2012 பிப்ரவரி 5-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை உறுப்பினர்களை சேர்த்தல் - புதுப்பித்தல் பணிகளை பொதுக்குழுவில் திருத்தப்பட்ட விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என தலைமைக் கழகம் முடிவெடுத்துள்ளதால் குறிப்பிட்ட தேதி முதல் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தொடங்கி உடனுக்குடன் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
வார்டு கிளைகள் அடிப்படையிலேயே உறுப்பினர்கள் சேர்த்தலும் புதுப்பித்தலும் மேற்கொள்ள வேண்டும்.
உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், அட்டையின் முதல் பக்கத்தினை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து இணைத்திட வேண்டும். உறுப்பினர் கட்டணம் ரூ.10, படிவத்திற்கான கட்டணம் ரூ.25 செலுத்த வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications