தமிழகத்தைக் கலக்கும் காதலர் தின 'ஸ்பெஷல்' எஸ்.எம்.எஸ்.!

Subscribe to Oneindia Tamil

Mobile
சென்னை: காதலர் தினம் இன்று, காதலர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் சில குசும்பர்கள், டைமிங்கான எஸ்.எம்.எஸ் மூலம் காதலர் தின வாழ்த்துகளைப் பரவ விட்டு கலக்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் செல்போன்களில் காதலர் தினத்தையொட்டி விதம் விதமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இதனால் நாலாபுறமும் எஸ்.எம்.எஸ்.கள் ராக்கெட் போல சீறிப் பாய்ந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஒரு வித்தியாசமான எஸ்எம்எஸ்ஸும் கலக்கி வருகிறது. இது உண்மையில் காதலர் தின வாழ்த்து எஸ்.எம்.எஸ். இல்லை. மாறாக, தமிழகத்தை தற்போது ஆட்டிப்படைத்து வரும் மின்வெட்டையும், காதலையும் மிக்ஸ் செய்து டைமிங்காக அடித்து விடப்பட்ட எஸ்.எம்.எஸ்.

அந்த எஸ்.எம்.எஸ்ஸில் உள்ள வார்த்தைகள் இவை...

My nights r becoming sleepless
My days r becoming useless
My friend asked "R U in love?"

I said,

"Current illada Eruma!"

Tamil Nadu rocks!!

இதெப்படி இருக்கு...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+