காதலர் தினத்தில் காதலியை கைப்பிடித்த உலகின் குண்டான மனிதர்
Subscribe to Oneindia Tamil

மெக்சிகோவைச் சேர்ந்தவர் மானுயல் உரிப்(46). உலகிலேயே மிகவும் குண்டான மனிதர் என்ற பெயர் பெற்றவர். கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் அவருடைய எடையைப் பற்றிய செய்தி தான் செய்தித்தாள்களில் பிரதானமாக இருந்தது. உடல் எடை காரணமாக அவர் 5 ஆண்டுகளாக படுக்கையை விட்டே எழுந்திரிக்கவில்லை. உடல் எடையும் கூடிக் கொண்டே போனது.
அவரது எடை 540 கிலோவைத் தொட்டபோது உலகிலேயே குண்டான மனிதர் என்று பெயர் பெற்றார். குண்டாக இருப்பதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மருத்துவர்கள் உதவியால் அவர் தற்போது 190 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இருப்பினும் அவரால் படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவர் உலக காதலர் தினமான இன்று காலை 9 மணிக்கு தனது நீண்ட நாள் காதலியான கிளாடியாவை மணந்தார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications