நாளை துபாயில் தொழில் முதலீடு குறித்த முகாம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் நாளை மாலை 6.30 மணிக்கு லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடு குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள உதவியாக தொழில்துறை ஆலோசகர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடையளிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 178 4100 / 055 361 7373 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+