சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வாக்கு வங்கி கிடையாது:கொமுக
கோவை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு அங்கு எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்று கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, மதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து 7 தொகுதிகளில் போட்டியிட்டோம். ஆனால் அனைத்து தொகுதிகளிலுமே படுதோல்வியடைந்தோம்.
இந்த நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கொமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். அங்கு போட்டியிடும் அளவுக்கு எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்றார்.
சங்கரன்கோவிலில் வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்றது. எப்படியும் அந்த தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications