படுகொலை செய்த இத்தாலியர்கள் இதுவரை கைது இல்லை: மீனவர்கள் குமுறல்
டெல்லி: இத்தாலியர்களால் இந்திய மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை எவரையும் கைது செய்யாதது தமிழகம் மற்று கேரள மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தின் கொல்லம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் உட்பட இரண்டு பேரை அந்த வழியாக சென்ற இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் சுட்டுக் கொன்றனர்.
கடற்கொள்ளையர்கள் என்று நினைத்து சுட்டதாக முதலில் இத்தாலிய கப்பலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் மீனவர்கள் தங்களை நோக்கிச் சுட்டதாக முரண்பாடான தகவலகளைக் கூறினர்.
கொச்சிக்கு கொண்டுவரப்பட்ட இத்தாலிய கப்பலில் இருந்தோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இருப்பினும் எவரும் இதுவரை கைது செய்யப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தாலிய தூதரை வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைத்து கண்டித்திருந்த நிலையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியர்களைக் காப்பாற்றுவதற்கு அந்நாட்டு தூதரகம் அதிதீவிர முயற்சி எடுத்துள்ளது.
ஆனால் நடுக்கடலில் இலங்கை கடற்படையாலோ அல்லது இத்தாலிய சரக்குக் கப்பலில் செல்வோரோ சுட்டுக் கொன்றால் எவருமே வாய்திறப்பதில்லை என்பதே மீனவர்களின் குமுறல்
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications