குமரி மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் நீக்கம்: ஜெயலலிதா அதிரடி
Subscribe to Oneindia Tamil
குமரி: கன்னியாகுமரி மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் சகாயத்தை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் சகாயம் என்ற அய்யப்பன் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications