இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் பிப் 27ல் மனு தாக்கல்
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் திங்கட்கிழமையன்று அமைச்சர் அழகிரி தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் 27ம் தேதி மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலால்துறை உதவி ஆணையரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
இதற்காக நெல்லை வரும் மத்திய அமைச்சர் அழகிரிக்கு வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு கங்கைகொண்டானில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கட்சியினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் அலுவலர் அலுவலத்திற்கு செல்ல 3 வாகனங்கள் மட்டுமே அனுமதியுண்டு. எனவேகட்சி நிர்வாகிகள் காவல்துறை அனுமதித்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி ஓத்துழைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications