சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.-வுக்கு இந்திய கிறிஸ்தவ முன்னணி ஆதரவு !
Subscribe to Oneindia Tamil
மதுரை: இந்திய கிறிஸ்தவ முன்னணி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியாதாவது,
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, சிறுபான்மையின மக்களுக்கும் மறவாமல் சலுகைகள் வழங்கிவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
எனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு இந்திய கிறிஸ்தவ முன்னணியின் ஆதரவை தெரிவிக்கிறோம். அதிமுக வெற்றிக்காக பொதுச் செயலர் லோகநாதன், பொருளாளர் ஜேம்ஸ் ஆகியோர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications