மருத்துவ பரிசோதனைக்காக சோனியா மீண்டும் அமெரிக்கா பயணம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி கூறுகையில், சோனியாவின் அமெரிக்க பயணம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குத்தான் அவர் சென்றுள்ளார் என்றார்.
ஐந்து நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து சோனியா சிகிச்சை பெற உள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் திடீரென சோனியா புறப்பட்டுச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
அமெரிக்காவில் ஐந்து வாரங்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications