சங்கரன்கோவிலை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும்: ஜோதி முத்துராமலிங்க தேவர் கோரிக்கை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் முக்குலத்தோர் அதிகம் உள்ளதால் அதை பொது தொகுதியாக மாற்ற வேண்டும் என்று பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்க தேவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தேவர் சமுதாய மக்களின் ஆதரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்போதும் உண்டு. அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தேவர் சமுதாயத்திற்கு ஜெயலலிதா தொடர்ந்து ஆதரவு தருவார்.
பூலித்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், பூலித்தேவர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
சங்கரன்கோவில் முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதி என்பதால் அதை பொது தொகுதியாக மாற்ற தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம். இதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications