படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி!

அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 7 சதவீதத்துக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகப் பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டிருந்த 2007/2008 காலகட்டத்தில் கூட இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது.
இது அதற்கடுத்த ஆண்டுகளில் 8.5 சதவீதமாகக் குறைந்தது. பின்னர் 7 சதவீதத்துக்கு தேய்ந்து இப்போது 6.1-ல் வந்து நிற்கிறது. தொடர்ந்து 11 காலாண்டுகளாக சரிவுப் பாதையிலேயே உள்ளது இந்தியப் பொருளாதாரம் என்பதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
உள்ளீட்டுப் பொருள்களின் விலை உயர்வு, வட்டி உயர்வு போன்றவைதான் இந்த நிலைக்குக் காரணம் என்று பொருளியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அரசு, பொருளாதார சீர்த்திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளளது என்றும் கூறியுள்ளனர்.
இந்தியா என்றல்ல, ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் இதே நிலையில்தான் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக, ரிசர்வ் வங்கி தனது பொருளாதாரக் கொள்கையை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications