தமிழகம் முழுவதும் 30 டி.எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்-டிஜிபி உத்தரவு
சென்னை தமிழகத்தில் 30 டிஎஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநில டிஜிபி பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
அரியலூர் மாவட்டம் அரியலூர் சரக டி.எஸ்.பி. வி.சந்திரசேகரன், காஞ்சீபுரம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டி.எஸ்.பி. பி.சாம்ராஜ், சென்னை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி சிறப்பு காவல் படை பட்டாலியன் டி.எஸ்.பி. கே.சங்கர், வேலூர் சிறப்பு மண்டல குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டி.எஸ்.பி. என்.கோபாலன், காஞ்சீபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல், சென்னை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஏ.ராஜேந்திரகுமார், கோவை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. டி.சோமசேகர் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர்.
மதுரை ரெயில்வே டி.எஸ்.பி. ஏ.வினாயகம், சென்னை போலீஸ் நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
மொத்தம் 30 டிஎஸ்பிக்கள் இதுபோல மாற்றப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சசிகலா ஆதரவு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் 30 டிஎஸ்பிக்கள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications