தங்கம் விலை வீழ்ச்சி... ரூ 672 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil

தங்கம் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்தது.
ரூ. 22 ஆயிரத்தை தொடும் அளவுக்கு தங்கம் விலை சென்றது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று திடீரென வீழ்ச்சி அடைந்தது. ஒரு சவரனுக்கு ரூ. 672 குறைந்தது. மாலைக்குள் இன்னும் கூட குறையலாம் என்கிறார்கள்.
நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 21,584 ஆக இருந்தது.
இன்று காலை ஒரு கிராம் ரூ. 2614-க்கும், ஒரு சவரன் ரூ. 20,912-க்கும் விற்கப்பட்டது.
பார் வெள்ளியின் விலை ரூ. 59,700 ஆகும். ஒரு கிராம் விலை ரூ. 63.90 ஆகும்.
More From
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications