சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு, +2 தேர்வுகள் துவங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் +2 மாணவ-மாணவியர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான 10ம் வகுப்பு மற்றும் +2 பொதுத் தேர்வுகள் இன்று துவங்கின. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையு ஆகிய பகுதிகளை சேர்ந்த 69 லட்சம் +2 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 3,300 பேர் தனித் தேர்வாளர்கள்.
+2 மாணவர்கள் இன்று ஆங்கிலம் முதல் தாள் எழுதுகின்றனர். 10ம் வகுப்புக்கான தேர்வு வரும் 26ம் தேதியும், +2 தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிகின்றன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ-மாணவியருக்கான +2 தேர்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications