இடைத்தேர்தல்: சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் பொது மற்றும் போலீஸ் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேட்பாளர்களின் செலவுக் கணக்குளை ஆய்வு செய்ய குஜராத்தைச் சேர்ந்த நரசிம்ம ராவ் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நெல்லையில் முகாமிட்டு வேட்பாளர்களின் செலவுக் கணக்குளை ஆய்வு செய்து வருகிறார்.
பொது பார்வையாளராக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மறு சீரமைப்பு கமிஷனர் ரமேஷ் குமார் சதான் சூ, போலீஸ் பார்வையாளராக பரோடா டி.ஐ.ஜி. விஜயராஜ்சிங் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் பொது பார்வையாளர் ரமேஷ் குமார், போலீஸ் பார்வையாளர் கவுதம் ஆகிய இருவரும் ஆய்வு செய்தனர். தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் நடப்பதை ஆய்வு செய்த அவர்கள் பின்னர் மற்ற பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications