சங்கரன்கோவிலுக்குப் படையெடுக்கும் கருணாநிதி அன்பழகன், ஸ்டாலின், குஷ்பு

கருணாநிதி, மு.க.ஸ்டாலின், குஷ்பு உள்ளிட்டோரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜவகர் சூரியகுமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதேபோல தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் 5-ந் தேதி (திங்கட்கிழமை), 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குசேகரிக்கிறார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 12-ந் தேதி (திங்கட்கிழமை), 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), 14-ந் தேதி (புதன்கிழமை) ஆகிய நாட்களில் வாக்கு சேகரிக்கிறார்.
2 நாள் குஷ்பு டேரா!
தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜவகரை ஆதரித்து நடிகை குஷ்பு 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை), 10-ந் தேதி (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். நடிகர் வாகை சந்திரசேகர் 10-ந் தேதியும், நடிகர் குமரிமுத்து 7-ந் தேதி (புதன்கிழமை), 8-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குசேகரிக்கிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக ஒன்றியம் வாரியாக தேர்தல் பணி பொறுப்பாளர்கள் அக்கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications