திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 97 லட்சம்

அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோவிலில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது மாதம் இருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.
கடந்த 13ம் தேதி எண்ணப்பட்ட போது உண்டியலில் ரூ.60 லட்சத்து 77 ஆயிரத்து 544 கிடைத்தது. இந்நிலையில் இரண்டாவதாக கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.31 லட்சத்து 33 ஆயிரத்து 227ம், கோசாலை உண்டியலில் ரூ. 22 ஆயிரத்து 736ம், அன்னதான உண்டியலில் ரூ.5 லட்சத்து ஆயிரத்து 396ம், மேலகோயில் அன்னதான உண்டியலில் ரூ.3 ஆயிரத்து 58ம், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.2 ஆயிரத்து 132ம், ஆக மொத்தம் ரூ.97 லட்சத்து 40 ஆயிரத்து 93 கிடைத்துள்ளது. மேலும் 952 கிராம் தங்கம், 22 கிலோ 371 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் உண்டியல் வருமானம் ரூ.76 லட்சத்து 45 ஆயிரத்து 193ம், தங்கம் 1076கிராமும், வெள்ளி 10 கிலோ 959 கிராமும் கிடைத்தது.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் காணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications