'ராகுல்ஜிக்கு சீக்கிரம் கல்யாணமாகட்டும் சாமி': காங். தலைவர் யாகம்!
பாட்னா: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு திருமணம் நடப்பதில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து அவர் விரைவில் குடும்பஸ்தனாக வேண்டி அக்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் யாகம் நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு வயது 41 ஆகியும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் கட்ட பிரம்மசாரியாகவே உள்ளார். இது காங்கிரஸார் பலரையும் கவலையடையச் செய்துள்ளது. அவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுதேவ் பிரசாத் யாதவ் என்னும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் நடக்கவும், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவும் வேண்டி யாகம் ஒன்றை நடத்தினார்.
இந்த யாகத்தில் யாதவின் கிராமத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி இந்த ஆண்டாவது தங்களை ஏமாற்றாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications