மேட்டூர் அணை பவளவிழா கோபுரத்தை ஜெ. நாளை திறந்து வைக்கிறார்
சென்னை: மேட்டூர் அணை கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பவளவிழா நினைவு கோபுரத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை வீடியோகான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.
பவளவிழா கோபுரம் அமைப்பதற்காக கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டது. 75 அடி உயரம் கொண்ட பவளவிழா கோபுரம் கட்டுமான பணி 2011 மார்ச் மாதம் முடிவடைந்தது. அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தல் வந்ததால் திறப்பு விழாவுக்கான தேதி ஒத்திவைக்கப்பட்டது..
ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றவுடன் இதனை மேலும் அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு பவளவிழா கோபுரம் திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மேட்டூர் அணை பவளவிழா கோபுரத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications