106 வயது இடதுசாரி தலைவர் பிரஜாமோகன் ஜமாதியா காலமானார்
Subscribe to Oneindia Tamil
அகர்தலா(திரிபுரா): திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான பிரஜாமோகன் ஜமாதியா தமது 106 வயதில் காலமானார்.
தெற்கு திரிபுராவில் உள்ள மானு என்ற இடத்தில் அவர் காலமானார்.
திரிபுரா சட்டப்பேரவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த அவருக்கு 5 மகள்கள், 3 மகன்கள் இருக்கின்றனர்.
1950ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் 1964-ல் மார்கிஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். 8 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை அனுபவித்தவர். பல ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜாமோகன் ஜமாதியா மறைவுக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications