சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: இன்று மாலை வேட்பாளர் இறுதிப்பட்டியல்
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை மாலை வெளியிடும் என்று தெரிகிறது.
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 40 வேட்புமனுக்கள் தாக்கல் ஆன நிலையில், பரிசீலனையின் போது, 27 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதன்மூலம், அ.தி.மு.க. தி.மு.க உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலிற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 21ம் தேதி, நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications