+2 தேர்வில் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க, ஸ்கேன் செய்த போட்டோவுடன் கூடிய ஹால் டிக்கெட் அறிமுகம்
சென்னை: +2 தேர்வில் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க, தேர்வு எழுதும் மாணவரின் போட்டோக்களை ஸ்கேன் செய்து பதிக்கப்பட்ட ஹால் டிக்கெட்கள் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் +2 தேர்வு வரும் 8ம் தேதி முதல் துவங்குகின்றது. இதில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளது. இதற்காக 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மாணவர்களின் போட்டோக்கள் ஒட்டுப்பட்ட ஹால் டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுதும் மாணவரின் போட்டோவை நீக்கிவிட்டு வேறு போட்டோ வைத்து ஆளுமாற்றம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்றன.
இதனை தவிர்க்க இந்த ஆண்டு முதல் +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்களில் ஸ்கேன் செய்த போட்டோக்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆள்மாற்றம் செய்வது தவிர்க்கப்படும்.
இந்த ஆண்டு முதல் அறிமுகப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்த ஆண்டு முதல் +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications