சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்: வைகோ
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மக்கள் சக்தி பணநாயகத்தை வீழ்த்தும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சங்கரன்கோவில் தொகுதி மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து 2ம் கட்ட பிரச்சாரத்தை சங்கரன்கோவில் நகராட்சி 10வது வார்டில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துவங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
சங்கரன்கோவில் பகுதியில் 5,000 விசைத்தறிகளில் 15,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மின்தடையால் தற்போது இவர்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சங்கரன்கோவிலில் முகாமிட்டுள்ளனர். கூலி உயர்வு கேட்டு 28 நாட்களாக தொழிலாளர்கள் போராடியபோது தொழிலாளர்களை அழைத்து பேசி முடிவு காண இந்த அமைச்சர்கள் வரவில்லை. அதி்முக அரசு பொறுப்பேற்று 3 மாதத்தில் மின்தடையை சரி செய்வோம் என்றது. ஆனால் இன்று மின்சாரமே இல்லாத நிலை உள்ளது.
நீங்கள் அதிமுகவுக்கு பாடம் கற்பித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் தேர்தல் இந்த இடைத்தேர்தல். மக்கள் சக்தி பணநாயகத்தை வீழ்த்தும். 32 அமைச்சர்களுக்கு இங்கு என்ன வேலை, இது சிந்திக்க தெரிந்த தொகுதி என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications