பரிசளிப்பு விழாவின்போது பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா திடீரென மயங்கி விழுந்தார்
குர்கான்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, குர்கானில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
குர்கானில் உள்ள ஒரு கோல்ப் கிளப்பி்ல நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ராபர்ட். அப்போது பரிசுகளை அவர் வழங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அருகில் இருந்த அவரது பாதுகாவலர்கள், ராபர்ட்டை தாங்கிப் பிடித்துக் கொண்டனர். பின்னர் அவர் கோல்ப் நிறுவன வாகனத்தில் மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சமீபத்தில் உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்திக்குத் துணையாக ராபர்ட்டும், அவரது மனைவி பிரியங்காவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications