தம்பிதுரை மகளுக்கும், காங். மாஜி எம்.எல்.ஏ. மகனுக்கும் ரகசிய திருமணம்: தம்பிதுரை வரவில்லை!

தம்பித்துரையின் மகள் லஷ்யா. ஞானசேகரனின் மகன் நவீன். இருவரும் மருத்துவம் படித்து வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலில் வீழ்ந்தனர். இதுகுறித்த செய்திகள் கசிந்தபோது ஞானசேகரன் தரப்பி்ல் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது ஞானசேகரன் எம்.எல்.ஏவாக இருந்தார்.
இந்த நிலையில் நவீன், லஷ்யா திருமணம் இன்று திடீரென திருப்பதியில் நடந்தது. இதில் தம்பித்துரை கலந்து கொள்ளவில்லை. அதேசமயம், அவரது மனைவியும், இன்னொரு மகளும் கலந்து கொண்டனர். இருப்பினும் ஞானசேகரன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கல்யாணத்திற்குப் பின்னர் மணமக்களும், இரு வீட்டாரும் சாமி கும்பிட்டு விட்டு வேலூர் கிளம்பிப் போயினர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தர்மசங்கடமாகி விடக் கூடாது என்பதற்காக தம்பித்துரை தனது மகளின் கல்யாணத்துக்கு வரவில்லையா அல்லது இந்தக் கல்யாணத்தில் அவருக்கு இஷ்டம் இல்லையா என்பது தெரியவில்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications