மணிப்பூரில் காங்கிரஸ் 'ஹாட்ரிக் வெற்றி'.. பாஜகவுக்கு கோவா 'ஆறுதல் பரிசு'!
டெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவாவில் படுதோல்வியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி மணிப்பூரில் தொடர்ந்து 3வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட், மணிப்பூரில் படுதோல்வியடைந்துள்ள பாஜகவுக்கு கோவா மட்டும் ஆறுதல் பரிசாகக் கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
உத்தர்கண்டில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.
பஞ்சாபில் ஆளும் சிரோமணி அகாலிதளத்தின் முதுகில் ஏறி பாஜக வெற்றியை சுவைத்துள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ் மீண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது அந்தக் கட்சி தொடர்ந்து அமைக்கும் 3வது ஆட்சியாகும். இதன்மூலம் மணிப்பூரில் 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ்.
ஆனால் காங்கிரஸ் ஆளும் கோவாவில் மக்கள் பாஜகவுக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளனர். இதனால் கோவா காங்கிரஸ் கையைவிட்டுப் போய்விட்டது.
இதன்மூலம் கோவாவில் மட்டும் ஆறுதல் பரிசு போல பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications