மகம் நட்சத்திரப்படி இன்று தான் பிறந்த தினம்... ஜெயலலிதா திடீர் ஸ்ரீரங்கம் வருகை

ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24ம் தேதியாகும். ஆனால், அவருடைய மகம் நட்சத்திரப்படி இன்று (புதன்கிழமை-மார்ச் 7) பிறந்த தினம் வருகிறது.
இதையொட்டி இன்று மாலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்திலும், ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலும் நேற்றிரவு முதலே மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.
ஸ்ரீரங்கம் தான் ஜெயலலிதா கடந்த தேர்தலில் வென்ற சட்டமன்றத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கபாலீஸ்வரர், பிராட்வே காளிகாம்பாள் கோயில்களிலும் விழாக்கள்:
ஜெயலலிதாவின் மகம் நட்சத்திரப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையிலும் இன்று நடைபெறுகின்றன.
மைலாப்பூர் கபாலீஸ்வரர், பிராட்வே காளிகாம்பாள் கோயில் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காளிகாம்பாள் கோயிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications