இடைத்தேர்தல்: சங்கரன்கோவிலில் இன்றும், நாளையும் நடிகர்கள் பிரச்சாரம்
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி திமுக, அதி்முக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை சங்கரன்கோவில் தொகுதியில் நடிகர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல நாளை நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்கிறார்.
திமுக வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு ஆதரவு திரட்ட மத்திய அமைச்சர் நெப்போலியன் இன்று மாலை மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து நடிகர் குமரிமுத்து சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு பிரச்சாரத்தை துவங்கும் அவர் கீதாலயா தியேட்டர், திருவள்ளுவர் சாலை, பாடப்பிள்ளையார் கோவில், புதுமனைத் தெரு, கக்கன்நகர், கழுகுமலை ரோடு, முஸ்லிம் தெரு, திருவிக தெரு, உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரத வீதி, சங்குபுரம் 3வது தெரு, ராமசாமிபுரம் 2வது தெரு, அசம்பளி லாட்ஜ் ஆகிய பகுதிகளில் வாக்குகளை சேகரிக்கிறார்.
அதிமுக வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவாக சமக தலைவர் நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ. நாளை மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications