சங்கரன்கோவில்-பல லட்சம் பணத்துடன் சிக்கிய திமுக எம்.பி.!
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கழுகுமலை அருகே பல லட்சம் பிடிபட்டது. திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் காரில் வைத்து இந்தப் பணம் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில், கோவில்பட்டி சாலையில் கழுகுமலை அருகே பழங்கோட்டை எனும் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் தி்முக எம்.பி. கே.பி.ராமலிங்கத்திற்குச் சொந்தமான காரில் இந்தப் பணம் சிக்கியது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
சங்கரன்கோவில் தொகுதிக்குள் பணத்துடன் வரும் வாகனங்களை தொடர்ந்து போலீஸார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட ரூ. 40 லட்சம் அளவுக்குப் பணம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications