ஹோலி ஸ்பெஷல்: இன்று முதல் பெட்ரோல் விலை உயரும்?

இப்போதைய தகவல்படி லிட்டருக்கு ரூ 4 வரை பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும் என்பதில் எண்ணெய் நிறுவனங்கள் பிடிவாதமாக உள்ளன.
விலையை உயர்த்துவதில் அரசு தயக்கம் காட்டினாலும், மேலும் தாமதித்தால் எண்ணெய் சப்ளை தடைபடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்பதால், வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளும் சூழல் உள்ளதாகவும் பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இப்போதே அன்றாட செலவுகளை சமாளிக்க 6 பில்லியன் டாலர் வரை இந்தியன் ஆயில் நிறுவனம் கடன் வாங்குவதாகவும், இதற்கு மேல் உயர்த்தினால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்சேபிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை அறிவிப்பதால் உண்டாகும் நெருக்கடியும் அரசுக்கு நினைவுக்கு வராமல் இல்லை. இருந்தாலும், வழக்கமான அரசியல் ஸ்டைலில் அதைச் சமாளித்துக் கொள்ளலாம், விலையை உயர்த்துங்கள் என பச்சைக் கொடி காட்டும் மூடுக்கு அரசு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள் பெட்ரோலிய அமைச்சகத்தினர்.
இன்னொன்று, இந்த மாதிரி செய்திகளை அரசுத் தரப்பு அடிக்கடி கசிய விடுவதும் மறுப்பதுமாக இருந்தாலே, விரைவில் விலை கிடுகிடுவென உயரப் போகிறதென்று அர்த்தம்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications