தி.மு.க. எம்.பி. கே.பி.ராமலிங்கத்திடம் சிக்கியது சம்பளப் பணம்-திரும்ப ஒப்படைக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கழுகுமலைப் பகுதியில் திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கத்தின் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் ராமலிங்கத்தின் சம்பளப் பணம் என்பது உறுதியானதால் அதை போலீஸார் திரும்பக் கொடுத்து விட்டனர்.
கழுகுமலைப் பகுதியில் நேற்று போலீஸார் நடத்திய வாகன சோதனையின்போது எம்.பி. ராமலிங்கத்தின் காரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர்.அப்போது காரில் பணம் இருந்ததைக் கண்டு அதைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் வைத்திருந்த ரூ. 89 ஆயிரம் பணமும் சம்பளப் பணம் என்று தெரிய வந்தது. இதற்கான ஆதாரங்களையும் எம்.பி. ராமலிங்கம் சமர்ப்பித்தார். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அந்தப் பணத்தை ராமலிங்கத்திடம் கொடுத்து விட்டனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications