வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சம் - நிலைக்குழு பரிந்துரை

முன்னாள் நிதி அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு, நேரடி வரி குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செயது, சபாநாயகர் மீரா குமாரிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், "வருமான வரியின் உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கலாம். ரூ.3 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு முறைப்படி வரி விதிக்கப்படும்.
அதேபோல் ரூ.1 கோடியாக உள்ள சொத்து வரியை ரூ. 5 கோடியாக உயர்த்தலாம். அதற்கு மேல் உள்ள சொத்து கணக்குகளுக்கு வரி வதிக்கப்படும். மேலும் 30 சதவீதமாக இருக்கும் நிறுவன வரியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்," என கூறப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டில் ரூ 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்படும் வருமான வரி அளவு ரூ 21,094 கோடி. இந்த வருமானப் பிரிவில் இடம்பெறுவோர் எண்ணிக்கை 2.75 கோடி.
10 - 20 லட்ச ரூபாய் வருமானம் உள்ள பிரிவினர் எண்ணிக்கை 3.35 லட்சம். இவர்கள் செலுத்தும் வரி அளவு ரூ10,185 கோடி. ரூ 20 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்ப் பிரிவில் 1.85 லட்சம் பேர் உள்ளனர். இவர்களின் வருமானம் ரூ 53,170 கோடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications