கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் மோதல்: எம்.எல்.ஏ. செல்வராஜ் ராஜினாமா
திருவனந்தபுரம்: கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. செல்வராஜ் தமது பதவியை ராஜினாமா செய்ததால் மாநில சட்டப்பேரவையில் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் பலம் 67 ஆகக் குறைந்துவிட்டது.
140 தொகுதிகளை கொண்ட கேரளாவில், 72 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இதில் அமைச்சர் டி.எம்.ஜேக்கப் இறந்து விட்டதால், தற்போது பேரவையில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் பலம் 71 ஆக குறைந்து விட்டது.
இதுபோல எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் பலம் 68 ஆக இருந்தது. இதில் நேற்று ஆர்.செல்வராஜ் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியில் இருந்து விலகினார். அவர் தனது விலகல் கடிதத்தை, சபாநாயகரிடம் கொடுத்தார். இதனால் எதிர்க்கட்சி வரிசையின் பலம் 67 ஆக குறைந்தது.
நெய்யாற்றின் கரை தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்த செல்வராஜ், மாவட்ட கமிட்டியில் இருந்தும் விலகினார்.
தாம் பதவி விலகியது குறித்து கருத்து தெரிவித்த செல்வராஜ், கட்சியில் எனக்கு உரிய மரியாதை இல்லை. எனக்கு எதிரான நடவடிக்கைக்கு மாநில தலைவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இருப்ப்னும் மார்க்சிஸ்ட் கட்சியின் சாதாரண தொண்டராக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார்.
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய செல்வராஜின் வீடு நெய்யாற்றங்கரையில் இருக்கிறது. அந்த வீட்டின் மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications