சென்னை ஏர்போர்டில் விபத்தில் சிக்கிய டெல்லி விமானம் - 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்லும் விபத்தில் சிறு விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் மாற்று விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமானத்தில் இன்று டெல்லி புறப்பட்டு செல்ல பயணிகள் தயாராக இருந்தனர். டெல்லி புறப்பட வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் பயணிகளை ஏற்ற தயார் நிலையில் இருந்தது. அப்போது விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கான ஏணியை விமானத்தோடு இணைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏணி, விமானத்தின் இறக்கையில் மோதியது. இதில் விமான இறக்கை சேதமடைந்தது. இதனால் டெல்லி செல்ல காத்திருந்த அந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு மாற்று விமானம் மூலம் 2 மணிநேரம் தாமதமாக டெல்லிக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications