ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு போப் ஆண்டவர் எச்சரிக்கை

அமெரிக்காவின் வாஷிங்டன், மேரிலாண்டு (Maryland) ஆகிய மாகாணங்கள் ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ளது.
இந்த ஓரினச் சேர்க்கைக்கு கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16-ம் பெனடிக்ட் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த செயலானது சமூகத்தின் ஒழுங்கு நிலையை பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.
மேலும், திருமணத்தின் சட்டரீதியான வரையறையை அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகள் மாற்றி அமைப்பதற்காகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்று தங்களுக்கு கீழ் வரும் ஆலயங்களில் வலியுறுத்துமாறு எல்லா ஆயர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
ஆண் - பெண் என பாலியல் ரீதியான பாகுபாட்டுக்கு அர்த்தமுள்ளது என்றும் இந்த பேதங்களை மீறி ஒரே இனத்தில் உறவு கொள்வது நெறியற்றது என்றும் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications