விமானிகளின் போராட்டத்தால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்க்கு மீண்டும் சிக்கல் -40 விமான சேவைகள் ரதது

மும்பையிலிருந்து இயக்கப்பட வேண்டிய 11 விமானசேவைகளை கிங்பிஷர்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கிங்பிஷர்ஸ் நிறுவனம், ஊதிய விவகாரம் தொடர்பான ஊழியர்களின் போராட்டத்தால் தமது சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
"திட்டமிட்டபடியான 80 சதவீத சேவைகளை நாங்கள் இயக்கிவருகிறோம். விரைவில் முழு அளவிலான விமான சேவையை தொடருவோம்": என்றும் கிங்பிஷர்ஸ் நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து, விமான சேவைகளை ரத்து செய்திருந்தது.
அண்மையில்தான் எரிபொருள் வழங்கும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் விமான சேவையை தொடங்கியிருந்தது. இந்நிலையில் ஊதியத்தை வழங்கக் கோரி போராட்டம் நடத்தும் விமானிகள் தங்களது எதிர்ப்பின் அடையாளமாக "உடல்நலக்குறைவு விடுப்பு" முறையை கடைபிடித்து வருகின்றனர். இதனால் மீண்டும் கிங்பிஷர் நிறுவனம் தவிக்கத் தொடங்கியிருக்கிறது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications