2014ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது கடினமே: ஆர்.எஸ்.எஸ். கணிப்பு
Subscribe to Oneindia Tamil

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசரில் எழுதப்பட்டுள்ளதாவது:
உத்தரப்பிரதேசத்தில் கட்சி கட்டமைப்பும் தொண்டர் பலமும் வலுவானதாக இருந்தும் வாக்காளர்களை பாஜகவால் ஏன் கவர முடியவில்லை?
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் தொண்டர்களைவிட கட்டுக்கோப்பான தலைவர்கள் அதிகம்.
2007-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பெற்ற இடங்களை விட 4 குறைவாக அதாவது 47 இடங்கள் மட்டுமே பாஜக பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச தேர்தலானது 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது கடினம் என்பதையே வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் மக்களிடமிருந்து பாஜக அன்னியப்பட்டுப் போயுள்ளது என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
More From
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications