ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஆந்திர அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
டெல்லி: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் மீதான வருமானத்துக்கும் அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் 6 ஆந்திர மாநில அமைச்சர்கள், 8 ஆந்திர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெகன் சொத்து சேர்த்ததற்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுதாகரர் ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த நோட்டீஸை அனுப்பியது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள அனைவரும் மறைந்த ராஜசேகர் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் பொறுப்பு வகித்தவர்கள். வருமானத்துக்கும் அதிகமாக சட்டவிரோதமாக ஜெகன் மோகன் ரெட்டி சொத்துகுவிக்க இவர்கள் உடந்தையாக இருந்தனர் என்பது குற்றச்சாட்டு, இருப்பினும் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள் அமைச்சர்கள், ஜெகனின் ஆதரவாளர்கள் இல்லை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கிரண் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்த ஆறு அமைச்சர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications