பாஜக கூட்டணியில் சுப்பிரமணிய சாமி சேர்ந்துட்டாராமே!.. இது என்ன புது நியூஸா?

தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சாமி தேர்தல்களில் பாஜகவை ஆதரித்துள்ளார். இந் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் அத்வானியின் இல்லத்தில் டெல்லியில் நேற்று நடந்தது.
இக் கூட்டத்தில் ஜனதா கட்சியையும் தங்கள் கூட்டணியில் இணைத்து கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்ததாம். இது குறித்து பாஜக எம்பியான எஸ்.எஸ். அலுவாலியா கூறுகையில், எங்கள் கூட்டணியில் இணைய சுப்பிரமணிய சாமி மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். எனவே அவரை சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதையடுத்து பாஜக கூட்டணியில் உள்ள எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பாஜக, ஐக்கிய ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ராம்தாஸ் அத்வால் தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சி (எ) ஆகியவை கூட்டணியில் உள்ளன.
இதில் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எம்பிக்களே இல்லை. அதே போல புதிதாக சேர்ந்துள்ள சாமியின் கட்சிக்கும் எம்பிக்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications