பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக யாரும் தொடர்புகொள்ளவில்லை: முலாயம்சிங்
டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சி இப்போது தேசிய அரசியலில் தம்மை முன்னிலைப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.
உத்தரப்பிரதேச முதல்வராக தம்மை தேர்வு செய்த தந்தை முலாமய்ம்சிங் யாதவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டுவார் என்று ஏற்கெனவே அகிலேஷ்யாதவ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 2014-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்றும் மூன்றாவது அணியை முலாயம்சிங் உருவாக்கக் கூடும் என்றும் பல்வேறு யூகங்கள் உலவி வருகின்றன.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முலாயம்சிங், பிரதமர் வேட்பாளரை தம்மை முன்னிறுத்துவது குறித்து இதுவரை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றார் அவர்.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணி அமைப்பது பற்றி மழுப்பலான பதிலையே முலாயம் கூறியுள்ளார்.
"மூன்றாவது அணி பற்றி ஊடகங்களில்தான் படித்து வருகிறேன். அப்படியான ஒரு முயற்சி நடப்பதாக தெரியவில்லை. யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
மக்களவை உறுப்பினராக உள்ள முலாயம்சிங் யாதவ், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications