அழகாக மாற 200 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நோயாளியான சீனப் பெண்
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பணக்கார பெண் ஒருவர் அழகாக மாற 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஆனால் அத்தனை முறை அறுவை சிகிச்சை செய்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது தான் மிச்சம்.
சீனாவின் நாங்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஜியாகிங்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்துவிட்டனர். அவரது உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யபப்ட்டருப்பது தான் அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம்.
அவரிடம் இது குறித்து மருத்துவர்கள் கேட்டதற்கு ஜியாகிங் கூறியதாவது,
நான் சில காலம் தென் கொரியாவில் இருந்தேன். அப்போது அழகாக ஆக 200 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். இதில் கண் இமையில் மட்டுமே 16 முறை அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறினார்.
இந்த சிகிச்சைகளுக்காக அவர் ரூ.3 கோடி செலவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அழகான பாடில்லை. இத்தனை முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல் பலவீனமாக உள்ளது. மேலும் அவரது எலும்புகள் செல்லரித்தும், இடது மார்பில் 3 செ.மீ. நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.
செயற்கை முறையில் அழகாய் தோன்ற அறுவை சிக்ச்சை செய்து ஜியாகிங் தற்போது நோயாளி ஆகியிருப்பது தான் மிச்சம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications