இளைய மனைவியுடன் ஒசாமா உல்லாசம்: கடுப்பில் காட்டிக் கொடுத்த மூத்த மனைவி
லண்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த இடத்தை அவரது மனைவிகளில் ஒருவர் தான் காட்டிக் கொடுத்துள்ளார். இதற்குக் காரணம், ஒசாமா தனது கடைசி மனைவி மட்டும் அதிக அன்பு காட்டி வந்ததாலும், அவருடன் மட்டும் நெருக்கமாக இருந்ததாலும்தான் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு 5 மனைவிகள். ஒசாமா பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் பதுங்கியிருந்த காலத்தில் 5 மனைவிகளில் இளையவரான அமல் அகமது அப்துல் பத்தாஹ் அல் சதாவுடன் மட்டுமே இரவு நேரத்தை உல்லாசமாக கழித்துள்ளார். அதேசமயம் அவரது மூத்த மனைவி கைரியா சபீர் தரை தளத்தில் உள்ள படுக்கை அறையில் தனியாகத்தான் தூங்கி வந்தாராம்.
தன்னைவிட்டுவிட்டு 'சதா', சதாவுடன் ஒசாமா இருந்தது கைரியாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட பொறாமை உணர்வால் அவர் தனது கணவர் பதுங்கியிருந்த இடத்தை காட்டிக் கொடுத்து விட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கைரியா சபீர் அல் கொய்தா அமைப்புக்கு பணியாற்றியிருக்கலாம் என்று ஒசாமாவை அமெரிக்கப்படைகள் கொன்றது குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற பாகிஸ்தானிய பிரிகேடியர் சௌகத் காதிர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications