தீவிரவாத தடுப்பு மையத்துக்காக மாநில உரிமைகள் பறிக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு ப.சிதம்பரம் அளித்த பதில்:
என்னைப் பொறுத்தவரை தேசிய அளவிலான தீவிரவாத தடுப்பு மையம் என்பது அவசியமானதே. பல மாநிலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் மாநிலங்களின் உரிமைகளை மீறி இது அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை நான் நம்பவில்லை.
சில மாநிலங்கள் தற்போதைய வடிவத்தில் சில மாறுதல்களுக்குப் பிறகு ஆதரவு தெரிவிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளன என்றார்.
மாநில அரசுகளைப் பற்றி நேற்றைய தலைமைச்செயலர்கள் கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் ப.சிதம்பரம் நிராகரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications