'பிரணாப் பட்ஜெட் ஆஹா ஓஹோ' - மன்மோகன் சிங் பாராட்டு

நாட்டின் 81 வது பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்தார். பலவித ஏமாற்றங்கள், அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பு, உச்சகட்ட தனியார்மயமாக்கல் என மன்மோகன் சிங்கின் மனமறிந்து போடப்பட்ட பட்ஜெட்டாக இது அமைந்ததால், அவரும் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில், "இந்த பட்ஜெட் மிக முக்கியமான ஒன்று. நெருக்கடியான காலகட்டத்தில் போடப்பட்டிருக்கும் மிக சிறப்பான பட்ஜெட் எனலாம்.
நாட்டின் விரைந்த, அதே நேரம் நிலையான வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் வவிகோலும்.
இன்றைய சூழலில் பொருளாதார வளர்ச்சியை ஒரே சீராக தக்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. அந்த சவாலை சமாளிக்கும் வழிமுறைகளை இந்த பட்ஜெட் கூறுவதாக உள்ளது.
மானியங்கள் இன்னொரு சவால். கடந்த ஆண்டு ரூ 1,34,209 ஆக மானியங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அது ரூ 1,79,554 ஆக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு ரூ 2,08,502 ஆக உயரும் அபாயம் உள்ளது. எனவே நேரம் பார்த்து மானியங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications