தென்னிந்தியாவில் செய்வினை செய்கிறாரம் ப.சி: 'ட்விட்டரில்' அடித்துவிடும் சு.சாமி'!

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பற்றி இஷ்டத்துக்கும் எதையாவது எழுதுவதே வேலை எனும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிதம்பரம் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தெரியுமா என்று ட்விட்டரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் தரவில்லை. இப்போது சிதம்பரம் பற்றி ட்விட்டரில் மீண்டும் ஒரு புரளியைக் கிளப்பியுள்ளார்.
இன்று காலை ட்விட்டரில் சுப்பிரணியன் சுவாமி கூறுகையில், "ப.சிதம்பரத்தின் செலவுப் பட்டியிலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது எது தெரியுமா? தென்னிந்தியாவில் அவர் அதிகளவில் செய்வினைகள் செய்து வருகிறார். செய்வினை செய்தவருக்கே திரும்பும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை.
ஏற்கெனவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரான்ஸில் ஆப்கானிஸ்தான் நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் இருந்ததாக ட்விட்டரில் சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் அவர் ஆதாரம் தரவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications